¡Sorpréndeme!

நடிகர் அல்வா வாசுவின் தற்போதைய நிலை தெரியுமா? | ALWA VASU

2020-11-06 5 Dailymotion

'அமைதிப்படை' படத்தில் சத்யராஜிற்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் கேரக்டரில் நடித்து, அதன்மூலம் அல்வா வாசு எனப் பிரபலமானவர் நடிகர் வாசு. இவர், வடிவேலுவுடன் சேர்ந்து பல படங்களில் காமெடி செய்து நம்மை சிரிக்கவைத்தவர்.




actor halwa vasu in critical condition