உலகமெங்கும் சராசரியாக ஒருநாளைக்கு 5,500 கோடி 'வாட்ஸ்அப்' மெசேஜ்கள் அனுப்பப்படுவதாக அந்த நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதுபோன்றதொரு மெசேஜ் உதவியால், தற்கொலை என ஜோடிக்கப்பட்ட திவ்யா என்ற பெண்ணின் மரணம், கொலை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
confession of divya killers