‘தமிழகத்தைப் புயல் தாக்கப் போகிறதா..?’ - உண்மை நிலவரம் என்ன?
2020-11-06 0 Dailymotion
'தமிழகத்தைத் தாக்க வரும் புயல்கள்' என்று வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் பரபரப்பு தகவல்கள் உலா வருகின்றன. இது நம்பத்தகுந்த தகவல்தானா? இந்திய வானிலை மையம் இதுகுறித்து என்ன சொல்லியிருக்கிறது?