¡Sorpréndeme!

“RAJINI ‘அண்ணே’னு கூப்பிடுவார். நான் அவரை ‘GURU’னு கூப்பிடுவேன்” - RAHUL THATHA

2020-11-06 1 Dailymotion

கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்கில் இருப்பவர் ராகுல் தாத்தா. பூஜை போடும்போதே இவரின் கால்ஷீட் வாங்கும் அளவுக்கு தாத்தாவுக்கு செம டிமாண்ட். `நானும் ரெளடிதான்' ஃபேமஸ் ராகுல் தாத்தாவுக்கு, 70 ப்ளஸில் தொடங்கியிருக்கிறது செகண்ட் இன்னிங்ஸ்.