¡Sorpréndeme!

ஓவியா இல்லாத பிக் பாஸ் வீடு - எப்படி? | OVIYA | BIGG BOSS TAMIL

2020-11-06 22 Dailymotion

அங்கே இருந்த நாட்களில் அவர் அன்பே சிவம் என்றிருந்தார். அன்பில் காட்டியது விஸ்வரூபம். அவருக்கெதிரான சதிகளை புன்னகையில் கடந்தார். பிறகு சில சமயங்களில் ருத்ரதாண்டவமும் ஆடினார். (உன்னால எப்படி இப்படி ஒரு பொய்யை இழுக்க முடியுது ஜூலி?) புறம் பேசாது இருந்தார்.




how is bigg boss house without oviya and when is oviya returning