¡Sorpréndeme!

ஜூலி வெளியே வந்தா என்ன ஆகும்? வழக்கு பதிவு செய்தவர் யார்? | BIGG BOSS TAMIL

2020-11-06 0 Dailymotion

எங்கு பார்த்தாலும் BIGG BOSS நிகழ்ச்சி பற்றிதான் பேச்சு. இந்த நிகழ்ச்சி தொடங்கும்போதே, பல்வேறு விமர்சனங்களுடன்தான் தொடங்கியது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் முதல் சின்னத்திரை நிகழ்ச்சி என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.



ban bigg boss person files petition in chennai high court