¡Sorpréndeme!

பாம்பின் தலையில் நாகமணி... வைரல் வீடியோ!

2020-11-06 1 Dailymotion

இணையதளத்தில் சில நாள்களுக்கு முன்பு ஒரு காணொளியைக் காண நேர்ந்தது. அதில் ஒருவர் நாகப்பாம்பைப் பிடித்து அதன் கழுத்தை அறுத்து அதன் கழுத்திலிருந்து சீதாப்பழ கொட்டை வடிவிலான ஒன்றை வெளியே எடுக்கிறார், அதை நாகமணி எனச் சொல்கிறது அந்தக் காணொளி.