அரசின் இணையதளப் பக்கத்திலிருந்து, மின்னஞ்சல் முகவரி நீக்கப்பட்டதா? | KAMAL HAASAN
2020-11-06 0 Dailymotion
கமல்ஹாசனிடம் ஆதாரம் இருக்கிறதா என அமைச்சர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த ACTOR KAMAL தமிழக அரசின் ஊழல் குறித்து மக்களே ஆதாரங்களை அனுப்புவார்கள் எனக்கூறி அமைச்சர்களின் E MAIL முகவரிகளை வெளியிட்டார்.