¡Sorpréndeme!

உலகையே உலுக்கிய இந்திய கிராமத்தில் நடந்த சம்பவம்!

2020-11-06 3 Dailymotion

மேற்கு வங்கத்தில் மூர்ஷிதாபாத் என்னும் மாவட்டத்தில், ஒரு சிறிய கிராமத்தில் தான் இக்கொடிய சம்பவம் நடந்துள்ளது. ஓடேரா பிபி (Otera Bibi) என்னும் 42 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பெற்றோர்களுடன் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.