¡Sorpréndeme!

சசிகலாவின் ஆணைக்காக காத்திருக்கும் டி.டி.வி தினகரன்!

2020-11-06 0 Dailymotion

எடப்பாடி அணியிடம் பேச்சு நடத்தி சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல, டி.டி.வி.தினகரன் தரப்ப்பும் அமைதிகாக்க வேண்டும் என்று சில விஷயங்களைச் சொல்லி இருக்கிறார்கள். இந்தச் சமரசம் குறித்து ஜூலை முதல்வாரத்தில் பெங்களூரு சிறையில் சசிகலாவை மன்னார்குடி உறவுகள் சந்திக்கிறார்கள். அப்போது, சசிகலா என்ன சொல்லப்போகிறார் என்பதைப் பொறுத்துதான் டி.டி.வி.தினகரனின் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்று அவரது நெருங்கிய வட்டாரங்களில் சொல்கிறார்கள்