பல் துலக்கும்போது பிரஷ்ஷால் இடித்துக்கொண்டால்கூட இது ஏற்படலாம். அதேபோல, டீ அல்லது காபியை அதிகச் சூட்டோடு குடித்தால்கூட வாய்ப்புண் வருவதுண்டு.