¡Sorpréndeme!

சீண்டினார் சாமியார்... வெட்டினார் இளம்பெண்! - கேரள பரபரப்பு

2020-11-06 0 Dailymotion

மனித குலத்தின் மகத்தான அடையாளங்கள் ஆண், பெண் என்பவை. ஆணையும், பெண்ணையும் உயிரியலால் இணைக்கும் பாலியல் மற்றும் அது சார்ந்த அரசியல் பெண்களை காலம் காலமாக அடிமைப்படுத்தியே வந்துள்ளது. பெண்ணின் பிறப்புறுப்பை பூட்டுவது, தைப்பது என பல விதமான பாலியல் அடக்குமுறைகள் உலகளவில் நடந்துள்ளது.