¡Sorpréndeme!

உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க ஆயுர்வேதம் காட்டும் சில வழிகள்!

2020-11-06 2 Dailymotion

ஐந்து வயதுக் குழந்தை கொழுக்மொழுக் உடல்வாகுடன் பள்ளிக்குச் செல்வதைப் பார்க்க முடிகிறது.
20 வயதுகூட நிரம்பாத இளம்பெண், தன் வயதுக்குச் சற்றும் பொருந்தாத பருமனுடன் வண்டி ஓட்டிச் செல்வதைக் காண முடிகிறது. ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று தெரியாமல், உடல் பருமன் பிரச்னையில் தவிப்பவர்கள் பலர்.