¡Sorpréndeme!

பாகுபலி படத்தை பார்த்தவர்களின் கேள்வி...இதற்கெல்லாம் பதில் இருக்கா?

2020-11-06 0 Dailymotion

சிறந்த காட்சிகள், வெறியேத்தும் டயலாக்குகள், செவிகளுக்கு விருந்தாகிய பாடல்கள் என எல்லா அம்சங்களும் கொஞ்சம்கூட குறையாமல் 'பாகுபலி' படத்தில் பக்காவாக இருந்தன. படத்தை எவ்வளவு கொண்டாட முடியுமோ அவ்வளவு கொண்டாடி முடித்துவிட்டோம். இப்போது, அந்தப் படத்தின் மீதான ஒரு சராசரி ரசிகனின் கேள்விகள்.