எழுதும் எனக்கே கூட அதுதான் வந்தது. இதை எல்லாம் தாண்டி தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நபர் அவர் என்பதுதான் நிஜம். சினிமாவில் அதிகம் கவனிக்கப்படும் நடிப்பு, இசை, பாடல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என சகலத்திலும், அதில் உச்சம் தொட்டவர்களுக்கு, வந்த உடனேயே டஃப் கொடுத்தவர் டி.ஆர். அந்த அட்டகாசமான டி.ஆர், அட்ராக்ட் பண்ற டி.ஆர், ஆச்சர்யப்படுத்தும் டி.ஆர்.