¡Sorpréndeme!

குட் நியூஸ், எல் நினோ முடிந்தது - நல்ல மழை பெய்யும்!

2020-11-06 0 Dailymotion

கடந்த இரண்டாண்டுகளாக, இந்திய தீபகற்பப் பகுதியையும் தெற்காசியப் பகுதியையும் வாட்டிவதைத்த எல் நினோ பருவநிலை முடிவடைந்துவிட்டதாக ஆஸ்திரேலிய வானிலைக் கழகம் அறிவித்துள்ளது.