¡Sorpréndeme!

விண்வெளியில் விவசாயம் ..தயாராகும் நாசா...!

2020-11-06 0 Dailymotion

தற்போது உலக நாடுகளிடையே விவசாயம் குறித்த விழிப்புஉணர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கேற்றார்போல விவசாயம் பல்வேறு கட்ட மாறுதல்களைச் சந்தித்து புதிய தொழில்நுட்பங்கள் மூலம் முன்னேறி வருகிறது.