இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி தினகரன், கடந்த சில வாரங்களுக்கு முன் ஜாமீனில் வெளியேவந்தார். சிறை செல்வதற்கு முன், கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று சொல்லியவர், சிறையிலிருந்து வெளிவந்தவுடன், கட்சிப் பணிகளைக் கவனிப்பேன் என்றார்.