¡Sorpréndeme!

டாப் ஹீரோகள் மிஸ் பண்ண சூப்பர் ஹிட் திரைப்படங்கள் !

2020-11-06 2 Dailymotion

சினிமாவில் மிக சிரமமானதே எந்தக் கதை ஹிட்டாகும், எது ஃப்ளாப் ஆகும் எனக் கணிப்பதுதான். நமக்குப் பொருத்தமாக இருக்குமா என்பது உட்பட பல காரணங்களுக்காக ஒரு ஹீரோ சில படங்களை மிஸ் செய்வதும், அதை வேறு ஒரு ஹீரோ நடித்து ஹிட்டாவதும் இங்கு இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் எந்தெந்த ஹீரோ என்னென்ன படங்களை மிஸ் செய்தார்கள் என்கிற சின்னச் சின்ன தவல்கள் இங்கே...