¡Sorpréndeme!

டி.டி.வி தினகரனை கைவிட்ட அந்த அமைச்சர் ?

2020-11-06 0 Dailymotion

அதிகார்த்தை நோக்கி தான் எல்லாம் போகிறார்கள்” என்று சொல்லியுள்ளார். இந்த அமைச்சர் தான் தினகரனுக்கு வலது கரமாக இருந்தவர். தினகரனும் “எந்த நிலையிலும் என்னை விட்ட போகமாட்டார்” என்று நம்பிய ஒரு அமைச்சரே இப்படி சொன்னதை கேட்ட அனுராதா அந்த தகவலை தினகரனிடம் நள்ளிரவில் சொல்லியுள்ளார். அதை கேட்டு அப்செட் ஆன தினகரன், “யாரையும் நம்பமுடியலை. குடும்பத்திலும் குழிபறிக்கிறாங்க, கூட இருந்தவங்களும் விட்டுட்டு போறாங்க” என்று மனைவியிடம் புலம்பியுள்ளார்.