இவ்வளவு காலம் இந்தியர்கள், தமிழர்கள், தமிழ், திருக்குறள், திருவள்ளுவர் என உணர்ச்சிப் பொங்க பேசிவந்த தருண் விஜய், தென் இந்தியர்களை கறுப்பர்கள் என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.