¡Sorpréndeme!

முக்கிய ஆவணங்களுடன் தப்பி ஓடிய அமைச்சரின் டிரைவர்...பரபரப்பு காட்சிகள்!

2020-11-06 0 Dailymotion

விஜயபாஸ்கரின் கார் டிரைவரை தாக்கிய சிஆர்பிஎப் படையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அபிராமபுரம் காவல்நிலையத்தில் அமைச்சரின் ஆதரவாளர் முரளி என்பவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.