¡Sorpréndeme!

கண் முன் மயங்கி விழுந்த தொண்டரை வேடிக்கை பார்த்த டி.டி.வி!

2020-11-06 0 Dailymotion

தற்போது பதவிக்காகவும், பணத்துக்காகவும் கட்சி நடத்தும் இவர்களுக்கு மனிதநேயமும் மக்களின் வேதனைகளும் எங்கே தெரியப்போகிறது. இதற்கெல்லாம் முடிவு வரும். மக்களையும், அவர்களுடைய பிரச்னைகளையும் கண்டுகொள்ளாத இவர்களுக்குத் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களாகிய நாங்கள் நல்ல பாடம் புகட்டுவோம்'' என்கின்றனர், அவர்கள்.