¡Sorpréndeme!

காளையுடன் ஆர்.கே.நகரில் மதுசூதனன் வலம்!

2020-11-06 0 Dailymotion

தினகரனின் எதிர் அணியான பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த வேட்பாளர் மதுசூதனன் இன்று ஜல்லிக்கட்டு காளையுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.