¡Sorpréndeme!

சபையில் ஆ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அமைதிகாத்த ரகசியம்

2020-11-06 0 Dailymotion

மெஜாரிட்டி நம்மிடம் இருந்தும் நம்பிக்கை வாக்கெடுப்பு நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். இந்த வாக்கெடுப்பில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். அதைத்தடுக்க பன்னீர்செல்வம் மட்டுமல்ல தி.மு.க.வினரும் முயற்சிப்பார்கள்.