¡Sorpréndeme!

குளிர்பானத்தில் போதை மாத்திரை.. பல பெண்களை வன்கொடுமை செய்த காவலர்! #sexualharassment

2020-11-06 37,072 Dailymotion

”போதை மாத்திரை கலந்த குளிர்பானத்தைக் குடிக்கவைத்து, மயங்கிய என்னை ஆபாச வீடியோ எடுத்து, ஓராண்டுக்குமேல் வன்கொடுமை செய்தார்’’ என்று இளம்பெண் ஒருவர், ஆரணி பகுதியைச் சேர்ந்த சிறைக்காவலர் கணேஷ்குமார்மீது கொடுத்த புகார் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. வேலூரிலுள்ள சிறைக்காவலர்களுக்கான அரசுக் குடியிருப்பில் இந்த வன்கொடுமை நடந்ததாக அந்தப் பெண் கூறியிருப்பது கூடுதல் அதிர்ச்சியைத் தருகிறது. #sexualharassment #sexualassault #sexualabuse #sexualviolence #awareness #rape