சசிகலா விடுதலை! - டெல்லிக்கு உறுதி கொடுத்தாரா எடியூரப்பா?
2020-11-06 0 Dailymotion
சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிறார் சசிகலா. அவர் ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.