விடலைப் பருவத்தினரிடம் பெற்றோர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் ? | Dr Shalini Explains
2020-11-06 106 Dailymotion
விடலைப் பருவத்தில் இருக்கும் பையன்களுக்கு, பெண்களைப் பாலியல் பொருளாகப் பார்க்கும் எண்ணம் ஏன் வருகிறது, இதை எப்படிக் களைவது? - மனநல மருத்துவர் ஷாலினியிடம் பேசினோம். #ParentingTips #DrShalini See Less