நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வரும் இன்று காலை தூக்கிலிடப்பட்டனர். குற்றவாளிகள் தங்களின் இறுதி நிமிடங்களை எண்ணிக்கொண்டிருந்த வேளையில் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞரான ஏ.பி.சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனையை ஒத்திவைக்க வாதாடிக்கொண்டிருந்தார். #Nirbhayacase
Credits:
Script -Ram Prasath