டேப் ரிக்கார்டர், சி.டி யுகத்தில் 'அழகிய அசுரா...’, 'டேய்... கைய வெச்சுக்கிட்டு சும்மா இருடா...’ ஹிட்கள். ஐ டியூன்ஸ், சார்ட் பஸ்டர் யுகத்தில் 'சொய்... சொய்...’, 'ஊதாக்கலரு ரிப்பன்...’, 'டண்டணக்கா ணக்கா ணக்கா...’ வைரல்கள். காலங்கள் மாறினாலும் டிரெண்டிங் டியூன்களில் பின்னுகிறார் டி.இமான்.
Click here to Subscribe: "cinemavikatan Webtv"
Youtube channel link: http://bit.ly/1z5CLUs