¡Sorpréndeme!

முட்டையின் மூலம் லட்சங்கள் லாபம்..இளம் விவசாயிக்கு பாராட்டு!

2020-11-06 0 Dailymotion

பாரம்பர்ய நாட்டுக்கோழி முட்டைகளிலிருந்து மாதம் ரூ.1.30 லட்சம் வருமானம் ஈட்டும் இளம் விவசாயிக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

Reporter - அருண் சின்னதுரை
Photographer - ஈ.ஜெ.நந்தகுமார்