¡Sorpréndeme!

ATM கொள்ளையில் புது Technic - சென்னை இன்ஜினீயர் கைவரிசை

2020-11-06 0 Dailymotion

`நான் வேலைபார்த்த கம்பெனி திடீரென மூடப்பட்டதால் ஏ.டி.எம்-களில் கொள்ளையடித்தேன்' என சென்னைப் போலீஸாரிடம் சிக்கிய இன்ஜினீயர் உதயசூரியன் கூறியுள்ளார்.
Reporter - எஸ்.மகேஷ்