¡Sorpréndeme!

அமெரிக்கா கற்ற பாடம்... இந்தியாவின் நிலை என்ன?

2020-11-06 0 Dailymotion

கடந்த 2010 முதல் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்த பிள்ளைகளில் சிலர் பற்றிய விவரங்கள் கீழே உள்ள பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளன. 21 பிள்ளைகளில் மீட்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெறும் இரண்டு மட்டுமே. ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி இறந்து போன மணப்பாறை சுஜித்தின் பெயரும் இதில் அடக்கம்.

Reporter - ஐஷ்வர்யா