¡Sorpréndeme!

JIO-வை பின்தொடருமா ஏர்டெல், வோடஃபோன்..? திடீர் கட்டண பின்னணி

2020-11-06 1 Dailymotion

கடந்த சில வாரங்களாகவே டெலிகாம் வட்டாரத்தில் IUC கட்டணங்கள் குறித்த விவாதங்கள்தான் பெருமளவில் நடந்து வருகின்றன. ஏர்டெல், வோடஃபோன், ஜியோ என டெலிகாம் நிறுவனங்களுக்கிடையே இதுகுறித்து பல்வேறு கருத்துவேறுபாடுகள் நிகழ்ந்துள்ளன.