``பிரதமர் மோடியை, பாம்பைக் கடிக்கவிட்டுக் கொல்வேன்" என்று பாகிஸ்தான் பாடகி ரபி பிர்சதா மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து யூடியூபில் காணொலி ஒன்றைப் பதிவேற்றியுள்ள ரபி, அதில், கையில் பாம்புகளுடன் உள்ளார். தரையில் மலைப்பாம்பு, முதலைகளும் காணப்படுகின்றன