6 மாத பிரிவால் கண்ணீர்வடித்த தாய்! நெகிழ்ச்சி சம்பவம்!
2020-11-06 0 Dailymotion
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தாயைப் பிரிந்து தவித்து வந்த தருண் என்ற சிறுவன் இன்று அம்மாவிடம் சேர்க்கப்பட்டான். `என்னை ஏன் இத்தனை நாள்களாகக் கூட்டிப்போக வரவில்லை?' எனக் கூறி அவன் அழுதது நெகிழ வைத்தது.