¡Sorpréndeme!

மார்பகப் புற்றுநோய் பாதிப்பை கண்டுபிடிக்க எளிய வழிகள்!

2020-11-06 4 Dailymotion

குடும்பத்தில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், மெனோபாஸ் நிலையில் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், மதுப்பழக்கம், புகைப்பழக்கம் உடையவர்கள், தாய்ப்பால் புகட்டாத தாய்மார்கள் ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

Signs and Symptoms of Breast Cancer