உறவுகளே இந்தக் கொடூரச் செயலில் ஈடுபடுவதற்கு வறுமையும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. பொருளாதார நெருக்கடியே அவர்களை அந்தச் சூழலுக்குத் தள்ளுகிறது.