¡Sorpréndeme!

இந்தியரை காப்பாற்றிய வங்கதேச மீனவர்கள்! நெகிழ்ச்சி சம்பவம்!

2020-11-06 0 Dailymotion

ஐந்து நாள்களாக கடலில் தத்தளித்த இந்திய மீனவரைக் காப்பாற்றி உயிர் பிழைக்க வைத்துள்ளனர் வங்கதேச மீனவர்கள்.