¡Sorpréndeme!

சிக்கலில் சென்னை OMR சாலை...DETAIL REPORT!

2020-11-06 0 Dailymotion

தண்ணீர் இல்லை என்கிற முழக்கங்களும், அதற்கான போராட்டங்களும் இந்தியா முழுவதுமே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதைக் காரணமாக வைத்து காசு பார்க்கிற சம்பவங்களும் நிகழாமல் இல்லை. சாலையில் தென்படுகிற லாரிகளில் பாதிக்கு மேல் தண்ணீர் டேங்கர் லாரிகளாகவே இருக்கின்றன.