மண்டபம் அருகே குப்பைக் கழிவுகளுடன் கொட்டப்பட்ட குறுணை மருந்து கலந்த சத்துமாவினை இரையாக உண்ட 11 பசுக்கள் பரிதாபமாக உயிரிழந்தன.