¡Sorpréndeme!

என் தாயின் நலனுக்காக பிச்சை எடுத்தேன்...உருகும் 6 வயது சிறுமி !

2020-11-06 2 Dailymotion

கர்நாடகாவின் கோப்பல் பகுதியைச் சேர்ந்தவர் துர்கம்மா. இவருக்கு நீண்ட நாள்களாக மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அதனால் துர்கம்மாவின் கணவர் அவரை விட்டு பிரிந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ஆறு வயதான ஒரு பெண் குழந்தை உள்ளது.