¡Sorpréndeme!

கொலையைப் பற்றி அதிர்ச்சித் தகவல் சொன்ன சதீஷ்குமார்!

2020-11-06 1 Dailymotion

பொள்ளாச்சி அருகே, கல்லூரி மாணவி மஹதி (பெயர் மாற்றம்).  கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவியின் உறவினரான சதீஷ்குமார் கொடுத்துள்ள வாக்குமூலம், போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.