¡Sorpréndeme!

கேரளாவைக் கலக்கும் தமிழக ஆட்சியர்! #Inspiring

2020-11-06 0 Dailymotion

சைக்கிள் பயணம், ஊர்வலம் எனத் தேர்தலில் மக்களை வாக்களிக்க வைக்க மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு உத்திகளைச் செய்துகொண்டிருக்க, கண்ணூர் மாவட்ட ஆட்சியர் கடலில் குதித்தார். `என்ன... மாவட்ட ஆட்சியர் கடலில் குதித்தாரா!’ என்று அதிர்ச்சியடைய வேண்டாம். அந்த மாவட்ட ஆட்சியருக்கு, வயது 32-தான் ஆகிறது. நீச்சலில் கெட்டிக்காரர். மக்கள் தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரே கடலில் குதித்து இரண்டு கிலோமீட்டர் நீந்தினார். இந்தக் கலெக்டர் சென்னைக்காரர் என்பது கூடுதல் தகவல்.