¡Sorpréndeme!

பதைபதைக்கவைக்கும் வீடியோ! உயிர் பயத்துடன் கூச்சலிடும் குடும்பம்! #Shocking

2020-11-06 1 Dailymotion

இங்க என்ன பண்றீங்க?.. போய் பாகிஸ்தானில் விளையாடுங்கள்.. ஹரியானா மாநிலம் தமாஷ்பூர் கிராமத்தில் (Dhamaspur) காலி மனையில் கிரிக்கெட் விளையாடிய இஸ்லாமிய சிறுவர்களை சிலர் கடுமையான சொற்களால் வசைபாடியுள்ளனர். தட்டிக்கேட்ட சிறுவர்களின் உறவினரை சாலையில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.