¡Sorpréndeme!

5 வயது கேன்சர் குழந்தையைக் காப்பாற்ற நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

2020-11-06 0 Dailymotion

இங்கிலாந்து, வொர்ஸ்டர் நகரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன், ஆஸ்கர் சேஸல்பை லீ. இவனது பெற்றோர், ஒலிவியா சேஸல்பை மற்றும் ஜமை லீ. இந்தச் சிறுவனுக்கு, சமீபத்தில் உடலில் ஏதோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதைக் கவனித்த பெற்றோர், மிகவும் பயந்தபடியே ஆஸ்கரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அவர்கள் பயந்ததுபோலவே மருத்துவ ரிசல்ட் வந்தது.