அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க கூட்டணி இணைந்து வரும் தேர்தலைச் சந்திக்கின்றது. இந்தத் தேர்தலில் ஹெச்.ராஜா போட்டியிடக்கூடாது என்று அ.தி.மு.க தலைமை பா.ஜ.க-விடம் கேட்டுக்கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.