விஜயகாந்த் செல்வாக்கால் அன்றைக்கு அ.தி.மு.க-வே பதறிப்போயிருந்தது. இப்போது தே.மு.தி.க-வையும் சேர்க்க வேண்டிய சூழல் இருக்கிறது.#Tamilnadu #TNPolitics #PoliticalNews #Politics