நெகட்டிவாக பேசினால் தான் அதிகம் பேரை சென்றடையும் என்பதால் தான் கிண்டலாகப் பேசினேன் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். #Simbu #SimbuCutOut #Banner #STR