¡Sorpréndeme!

மக்களே உஷார்... சென்னையில் 233 கிலோ கெட்ட இறைச்சி!

2020-11-06 3 Dailymotion

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் பிளாஸ்டிக் தடை மற்றும் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் இறைச்சி குறித்த சோதனையில் 233 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளும் 53 கிலோ பிளாஸ்டிக் கவர்களும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.